நிகழ்வுகள் யேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல் January 14, 2020 ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே !நிகழும் சர்வமங்களகரமான விகாரி வருஷம் தை மாதம் 1 ம் நாள் (மகரசங்கிராந்தி) 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல் பகல் 11 மணிக்கு பொங்கல் ,அபிஷேகம் தொடர்ந்து பூஜையும். மாலை 6 மணிக்கு பூஜையம் உற்சவமும் ( திருவிழா) நடைபெறும் அடியார்கள் பூஜை நேரங்களில் கலந்து ஶ்ரீகனகதுர்க்கா அம்பாளின் திருவருள் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்இவ்வண்ணம்ஆலயக்குரு சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்களும்நிர்வாகசபையினரும். admin See author's posts Continue Reading Previous Previous Post More Stories நிகழ்வுகள் January 8, 2020 நிகழ்வுகள் பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு! February 10, 2019 நிகழ்வுகள் பாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை! February 10, 2019 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website