மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2020
January 17, 2020
மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, தொடர்கதை, நாடகங்கள் என்று எழுதி வாசகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த கலைஞர்.