யேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல்


ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே !
நிகழும் சர்வமங்களகரமான விகாரி வருஷம் தை மாதம் 1 ம் நாள் (மகரசங்கிராந்தி) 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல் பகல் 11 மணிக்கு பொங்கல் ,அபிஷேகம் தொடர்ந்து பூஜையும். மாலை 6 மணிக்கு பூஜையம் உற்சவமும் ( திருவிழா) நடைபெறும் அடியார்கள் பூஜை நேரங்களில் கலந்து ஶ்ரீகனகதுர்க்கா அம்பாளின் திருவருள் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்
இவ்வண்ணம்
ஆலயக்குரு சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்களும்
நிர்வாகசபையினரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *