“லங்கா ராணி” என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால

london

eros
“லங்கா ராணி” என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான Richard Arudpragasam (அருட்பிரகாசம்) அவர்களது மகள் பிரபல பாடகி மாயா MIA அவர்கள் அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.
சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *